பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜே பார்வதி, திவாகர் Reunion… கலகலப்பான பேட்டி இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜே பார்வதி, திவாகர் Reunion… கலகலப்பான பேட்டி இதோ


பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த 9வது சீசன் என்று சொன்னதுமே முதலில் பார்வதி-கம்ருதீன் இருவரும் ரெட் கார்டு வாங்கிய சம்பவம் தான் நியாபகம் வரும்.

அதன்பிறகு போட்டியாளர்கள் மோசமாக போட்ட சண்டைகள் நியாபகம் வரும்.

பிக்பாஸ் முடிந்து அவரவர் தங்களது துறையில் பிஸியாக உள்ள நிலையில் திவாகர் மற்றும் விஜே பார்வதி நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் கலகலப்பான பேட்டி கொடுத்துள்ளனர்.

இதோ வீடியோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *