விஜய் கட்சியில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! போட்டோ உடன் இதோ

விஜய் கட்சியில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! போட்டோ உடன் இதோ


நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அவர் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் களம் இறங்கிய பிறகு, அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நடிகர்கள் என பட்டியலிட்டால் ஒன்றிரண்டு பேர் மட்டும்தான்.

சமீபத்தில் நடிகை வாணி போஜன் ‘விஜய்க்கு தான் எனது ஆதரவு’ என வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

விஜய் கட்சியில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! போட்டோ உடன் இதோ | Serial Actress Chandhini Prakash Joins Vijay Tvk

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுகன்யா என்ற நெகடிவ் ரோலில் நடித்து வரும் நடிகை சாந்தினி பிரகாஷ் தற்போது விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பதாக அடையாள அட்டையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.  

GalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *