சினிமாவிற்காக தங்களது நிஜப் பெயரை மாற்றிய நடிகைகள்… குட்டி லிஸ்ட் இதோ

சினிமாவிற்காக தங்களது நிஜப் பெயரை மாற்றிய நடிகைகள்… குட்டி லிஸ்ட் இதோ


சினிமா

ஒரு தொழில் செய்பவர்கள் அந்த துறையில் சிறந்து விளங்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அப்படி சினிமா எடுத்துக்கொண்டால் ஒரு படத்தின் கதைக்காக தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்கள் பலர் உள்ளார்கள்.

சினிமாவிற்காக தங்களது நிஜப் பெயரை மாற்றிய நடிகைகள்... குட்டி லிஸ்ட் இதோ | Actresses Who Changed Their Name For Cinema

அப்படி ஒரு கதைக்காக உடல் எடை ஏற்றுவது, இறக்குவது, தோற்றத்தை மாற்றவது என நிறைய விஷயங்கள் பலர் நடித்துள்ளனர். நடிகர்களை தாண்டி நாயகிகள் பலர் சினிமாவிற்காக ஒரு விஷயத்தை மாற்றியுள்ளனர். 

சினிமாவிற்காக தங்களது நிஜப் பெயரை மாற்றிய நடிகைகள்... குட்டி லிஸ்ட் இதோ | Actresses Who Changed Their Name For Cinema

அது வேறு ஒன்றும் அவர்களின் பெயரை தான், அப்படி சினிமாவில் என்ட்ரி கொடுத்ததும் தங்களது நிஜ பெயர்களை மாற்றிய நடிகைகள் குறித்து ஒரு குட்டி லிஸ்ட் பார்ப்போம்.

  • ஓவியா- ஹெலன் நெல்சன்
  • இவானா- அலீனா ஷாஜி
  • நயன்தாரா- டயானா மரியம் குரியன்
  • மமிதா பைஜு- நமிதா பைஜு
  • அனுஷ்கா ஷெட்டி- ஸ்வீட்டி ஷெட்டி
  • குஷ்பு- நக்கட் கான்
  • ரோஜா- ஸ்ரீலதா ரெட்டி
  • தேவயானி- சுஷ்மா ஜெயதேவ்
  • சிம்ரன்- ரிஷிபாலா அசோக் நாவல்
  • சினேகா- சுஹாசினி ராஜாராம் நாயுடு  


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *