யூத் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு.. 11 நாட்களில் மொத்தம் இத்தனை கோடியா
கென் கருணாஸ் இயக்கி நடித்து இருக்கும் படம் யூத். அந்த படம் வெளியானதில் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் இளசுகளை அதிகம் கவர்ந்து இருக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலையும் குவித்து வருகிறது.
50 கோடி
11வது நாளில் 50 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை யூத் படம் கடந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
முதல் நாள் வசூலை விட 11வது நாளில் அதிகம் வந்திருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
11 நாட்களில் மொத்தம் 50.26 கோடி ரூபாய் கிராஸ் வசூல் வந்திருக்கிறது என போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.






