ருக்மிணி வசந்தை Unfollow செய்த ரிஷப் ஷெட்டி.. காந்தாரா படக்குழுவில் பிரச்சனையா?

ருக்மிணி வசந்தை Unfollow செய்த ரிஷப் ஷெட்டி.. காந்தாரா படக்குழுவில் பிரச்சனையா?


கன்னட சினிமாவை மற்ற எல்லா மாநிலங்களும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா படம்.

கடந்த வருடம் ரிலீஸ் ஆன காந்தாரா சேப்டர் 1 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதற்கு 850 – 900 கோடி ரூபாய் வசூல் கிடைத்தது.

ருக்மிணி வசந்தை Unfollow செய்த ரிஷப் ஷெட்டி.. காந்தாரா படக்குழுவில் பிரச்சனையா? | Rishab Shetty Unfollow Rukmini Vasanth Kantara

Unfollow சர்ச்சை

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி திடீரென இன்ஸ்டாகிராமில் காந்தாரா படத்தில் பணியாற்றிய பிரபலங்களை unfollow செய்துவிட்டார் என செய்தி பரவி வருகிறது.

ருக்மிணி வசந்த், ராஜ் B ஷெட்டி, Hombale பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியோரை ரிஷப் ஷெட்டி unfollow செய்துவிட்டாராம்.

இது பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர்களுக்கு நடுவில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என எல்லோரும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *