த்ரிஷாவால் வைரல் ஆன கேக்.. CM கேக் என பெயரையே மாத்திட்டாங்களே

த்ரிஷாவால் வைரல் ஆன கேக்.. CM கேக் என பெயரையே மாத்திட்டாங்களே

முதலமைச்சர், நடிகர் விஜய் சமீபத்தில் அவரது பிறந்தநாளை த்ரிஷா உடன் கொண்டாடி இருந்த போட்டோ வைரல் ஆனது.

விஜய்க்கு த்ரிஷா வாழ்த்து சொல்லவில்லை, அவரை இன்ஸ்டாவில் unfollow செய்துவிட்டார் என செய்தி பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த போட்டோவை த்ரிஷா வெளியிட்டு இருந்தார்.

விஜய் - த்ரிஷாவால் வைரல் ஆன கேக்.. CM கேக் என பெயரையே மாத்திட்டாங்களே | Cake Became A Trend After Vijay Bday With Trisha

ட்ரெண்ட் ஆன கேக்

ஆனால் அந்த போட்டோவில் இருந்த கேக் அதிகம் வைரல் ஆகிவிட்டது. விஜய் வெட்டிய Mango vanilla கேக் அன்றில் இருந்து பாப்புலர் ஆகி வருகிறது.

CM என அதற்கு பெயரையே மாற்றிவிட்டார்கள் என அந்த கேக் செய்த பெண் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களில் 400 கேக் அளவுக்கு அதற்கு ஆர்டர் வந்தது என அவர் கூறியுள்ளார். 

விஜய் - த்ரிஷாவால் வைரல் ஆன கேக்.. CM கேக் என பெயரையே மாத்திட்டாங்களே | Cake Became A Trend After Vijay Bday With Trisha

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *