‘முட்ட கண்ண காட்டி என்னை பத்த வெச்சா’.. போராட்டம் படத்தின் 2ம் சிங்கிள்


IBC தமிழ் ப்ரொடக்ஷன்ஸ் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் போராட்டம்.

இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. தற்போது இரண்டாம் சிங்கிள் பாடல் வெளிவந்து இருக்கிறது.

“முட்ட கண்ணு” பாடல்

பூவன் மதீசன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த பாடல் “முட்ட கண்ணை காட்டி என்னை பத்த வெச்சா..” என தொடங்குகிறது.

வரிகளை பொத்துவில் அஸ்மின் எழுதி இருக்கிறார். தயாஸ் மோகனதாஸ் மற்றும் அக்ஷலா நந்தகோபால் ஆகியோர் குரலில் சிறப்பாக இந்த ரொமான்டிக் பாடல் உருவாகி இருக்கிறது. முழு பாடல் இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *