கனா கண்டேனடி சீரியல் புகழ் நடிகை சைத்ராவின் மாடர்ன் உடை போட்டோஸ்

கனா கண்டேனடி
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு அடுத்தடுத்த நிறைய தொடர்கள் களமிறங்கியது.
அழகே அழகு, கனா கண்டேனடி, சுட்டும் விழி சுடரே என 3 சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது, அதில் 3 தோழிகளின் அழகிய நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒளிபரப்பாக வருகிறது கனா கண்டேனடி சீரியல்.
அந்த தொடரில் காவ்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சைத்ரா.
அவர் செம ஸ்டைலிஷ் உடையில் இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.






