ட்ரெண்டி உடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் அவரது நடிப்பு திறமைக்காக பெயர் பெற்றவர். கடந்த சில வருடங்களில் அவர் ஹீரோயின் செண்ட்ரிக் படங்களிலும் நடித்தார், ஆனால் அவை பெரிதாக வரவேற்ப்பை பெறவில்லை.
மேலும் சமீப காலமாக ஐஷ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது கவர்ச்சியாகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
தற்போது ட்ரெண்டி உடையில் அவர் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களைப் பாருங்க.






