ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் விருது விழாவுக்கு வந்த சோபிதா துளிபாலா! ஹாட் ஸ்டில்கள்

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் விருது விழாவுக்கு வந்த சோபிதா துளிபாலா! ஹாட் ஸ்டில்கள்


பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தவர் சோபிதா துளிபாலா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு இவரை தான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது Gaddar awards நிகழ்ச்சிக்கு சோபிதா மிகவும் கவர்ச்சியாக ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் சென்று இருக்கிறார். அது Sabyasachi சேலை என அவர் கூறி இருக்கிறார்.

வைரலாகும் ஹாட் புகைப்படங்கள் இதோ பாருங்க.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *