உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தாய் கிழவி

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த தாய் கிழவி படம், மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Thaai Kizhavi Worldwide Collection Report

இப்படத்தை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தயாரிக்க அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.

உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Thaai Kizhavi Worldwide Collection Report

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக வசூலில் முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது தாய் கிழவி படம்.

உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Thaai Kizhavi Worldwide Collection Report

இந்த நிலையில், 21 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருக்கும் தாய் கிழவி, உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 21 நாட்களில் இப்படம் ரூ. 76.9 கோடி வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *