நடிகை சமந்தா சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை சமந்தா சேலையில் அழகிய போட்டோஷூட்


சமந்தா நீண்ட காலத்திற்கு பிறகு ஹீரோயினாக நடித்து இருக்கும் மா இன்டி பங்காரம் படம் வரும் மே 15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதன் ப்ரோமோஷனுக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் சமந்தா. அந்த படத்தை அவரே கணவர் உடன் சேர்ந்து தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சமந்தா சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். The Bapu Bomma Series இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *