300வது படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு.. அர்ஜுனன் பேர் பத்து டீஸர்

300வது படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு.. அர்ஜுனன் பேர் பத்து டீஸர்


காமெடியனாக ஒருபக்கம் நடித்தாலும், யோகி பாபு ஹீரோவாக ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவரது 300 படமாக அர்ஜுனன் பேர்பத்து என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

300வது படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு.. அர்ஜுனன் பேர் பத்து டீஸர் | Yogi Babu Arjunan Per Paththu Teaser

டீசர்

அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

யோகி பாபு ஓட்டிக்கொண்டு இருக்கும் வண்டியை சிலர் திருடிச்செல்ல, அதை கண்டுபிடிக்க போராடுகிறார் யோகி பாபு.

ஆனால் அப்போது தான் ஒரு மிகப்பெரிய மோசடி  நடப்பதை கண்டுபிடிக்கிறார். டீசரை பாருங்க..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *