300வது படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு.. அர்ஜுனன் பேர் பத்து டீஸர்

காமெடியனாக ஒருபக்கம் நடித்தாலும், யோகி பாபு ஹீரோவாக ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அவரது 300 படமாக அர்ஜுனன் பேர்பத்து என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
டீசர்
அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
யோகி பாபு ஓட்டிக்கொண்டு இருக்கும் வண்டியை சிலர் திருடிச்செல்ல, அதை கண்டுபிடிக்க போராடுகிறார் யோகி பாபு.
ஆனால் அப்போது தான் ஒரு மிகப்பெரிய மோசடி நடப்பதை கண்டுபிடிக்கிறார். டீசரை பாருங்க..






