மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்துள்ள ஷாலின் சோயாவின் அழகிய போட்டோஸ்

ஷாலின் சோயா
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் நல்ல எதிர்க்காலத்தை கொடுத்துள்ளது.
அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் ஷாலின் சோயா.
அந்நிகழ்ச்சியை முடித்தவர் ஜீ தமிழ் பக்கம் சென்றார். அங்கு ஒரு சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஷாலின் சோயா மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலக்க உள்ளார். சரி அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.






