ராஜியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கும் ஷாலினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்

ராஜியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கும் ஷாலினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் அடுத்து என்ன ஆகும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்கும் அளவிற்கு பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

இந்த தொடரில் புதுமுக நடிகையாக களமிறங்கியவர் தான் நடிகை ஷாலினி. 

ராஜி என்ற கதாபாத்திரத்தில் கியூட்டாக நடித்துவரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் பூவை வைத்துக்கொண்டு சமீபத்தில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *