பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

கோமதி-பாண்டியனை ஒன்றாக சேர்க்க காந்திமதி ஒரு பிளான் போட்டிருக்கிறார். 

தான் மீனாவுடன் கோவிலுக்கு செல்கிறேன் என கோமதி, காந்திமதியிடம் கூறிவிட்டு செல்கிறார். ஆனால் காந்திமதி கோமதி இல்லை என்றால் பாண்டியன் பதறுவார் இருவரும் ஒன்றாக சேர்வார்கள் என நினைத்து அனைவரிடமும் கோமதி காணும் என்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Pandian Stores 2 Serial Hema Salary Details

இதனால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் பதறிப்போகிறார்கள், பாண்டியன் பயந்தாலும் வெளியே காட்டவில்லை.

கோமதி கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் பாண்டியனை, செந்தில் மற்றும் கதிர் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை காயப்படுத்திவிட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Pandian Stores 2 Serial Hema Salary Details

கடைசியில் கோமதி வீட்டிற்கு வந்ததும் பாண்டியன் தன்னை கேள்வி கேட்ட செந்தில் மற்றும் கதிருக்கு ஒரு கெடு வைத்துவிட்டார். நான் உங்களுக்கு எதுவும் செய்யவில்லை தானே, ஆளுக்கு ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளேன், அது 2 மாதத்தில் எனக்கு வர வேண்டும் என கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Pandian Stores 2 Serial Hema Salary Details

சம்பளம்

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா. முதல் பாகத்தை தொடர்ந்து 2ம் பாகத்திலும் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Pandian Stores 2 Serial Hema Salary Details

இரண்டாம் பாகத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரம், அவருக்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.

இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் ஒரு நாள் சம்பளம் ரூ. 8000 ஆயிரம் முதல் ரூ. 10,000 வரை இருக்கும் என கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *