அழகிய ஜோடி வினய்-விமலா ராமனின் அழகிய போட்டோ

அழகிய ஜோடி வினய்-விமலா ராமனின் அழகிய போட்டோ


விமலா ராமன்

தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் வினய்.

முதல் படமே மிகப்பெரிய ஹிட்டடிக்க அடுத்து அவர் நடித்த ஜெயம் கொண்டான் படமும் நல்ல ஹிட்.
திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைய; இப்போது வில்லனாக நடித்துவருகிறார்.

இவர் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை விமலா ராமனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இருவரும் ஜோடியாக எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் பாருங்க,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *