கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட சூப்பர் சிங்கர் சிவாங்கி.. இதோ பாருங்க

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட சூப்பர் சிங்கர் சிவாங்கி.. இதோ பாருங்க


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களின் ஒருவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். இதன்பின் குக் வித் கோமாளியில் களமிறங்கிய இவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் வெள்ளித்திரையில் நடிகையாகவும் கால்பதித்தார். ஆனால், அதையெல்லாம் விட இவருடைய குரலுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். லப்பர் பந்து, லவ் மேரேஜ், வெந்து தணிந்தது காடு போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.



இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, தற்போது தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *