மனைவிக்கு ரூ.1.5 கோடியில் கிப்ட் கொடுத்த அல்லு அர்ஜுன்! என்னனு பாருங்க

மனைவிக்கு ரூ.1.5 கோடியில் கிப்ட் கொடுத்த அல்லு அர்ஜுன்! என்னனு பாருங்க


நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி அல்லு சினேகா ரெட்டி இருவரும் சமீபத்தில் 15வது திருமண நாளை கொண்டாடினார்கள். அவர்களுக்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் திருமண நாளுக்கு மனைவிக்கு காஸ்ட்லீ கிப்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

மனைவிக்கு ரூ.1.5 கோடியில் கிப்ட் கொடுத்த அல்லு அர்ஜுன்! என்னனு பாருங்க | Allu Arjun Gift Cr Car To Wife

1.5 கோடி ரூபாய் கார்

Mercedes-AMG CLE 53 காரை தான் சுமார் 1.5 கோடி ருபாய் கொடுத்து மனைவிக்கு கிப்ட் ஆக அல்லு அர்ஜுன் கொடுத்துள்ளார்.


அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *