29 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை மீனாட்சி சவுத்ரி.. அடேங்கப்பா

29 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை மீனாட்சி சவுத்ரி.. அடேங்கப்பா

மீனாட்சி சவுத்ரி

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட தென்னிந்திய இளம் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் ஹிட் The Second Case திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதற்கு முன் இவர் நடிப்பில் சில படங்கள் வந்தாலும், ஹிட் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

29 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை மீனாட்சி சவுத்ரி.. அடேங்கப்பா | Actress Meenakshi Chaudhary Net Worth

தமிழில் அறிமுகம்

இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின், சிங்கப்பூர் சலூன், விஜய்யின் தி கோட், லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த Anaganaga Oka Raju படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

29 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை மீனாட்சி சவுத்ரி.. அடேங்கப்பா | Actress Meenakshi Chaudhary Net Worth

பிறந்தநாள்

தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நாயகியாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரிக்கு இன்று பிறந்தநாள். தனது 29வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு தங்கள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், மீனாட்சி சவுத்ரியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

29 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை மீனாட்சி சவுத்ரி.. அடேங்கப்பா | Actress Meenakshi Chaudhary Net Worth

சொத்து மதிப்பு

வளர்ந்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடிக்கும் மேல் இருக்கும். இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் ஹைதராபாத்தில் உள்ள இவருடைய வீட்டின் மதிப்பு ரூ. 7 கோடி இருக்கும் என்கின்றனர். விளம்பரங்கள் மூலம் இவர் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

29 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை மீனாட்சி சவுத்ரி.. அடேங்கப்பா | Actress Meenakshi Chaudhary Net Worth

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *