விருது விழாவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் வந்த ராகுல் ப்ரீத்.. வீடியோ உடன் இதோ

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழி NGK, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் நடித்தவர். தற்போது அவர் ஹிந்தியில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
ராகுல் ப்ரீத் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜக்கி பக்நானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ராகுல் தொடர்ந்து பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
விருது விழா
இந்நிலையில் நேற்று நடந்த Zee சினி விருதுகள் விழாவில் ராகுல் ப்ரீத் உச்சகட்ட கவர்ச்சியான உடையில் கலந்துகொண்டிருக்கிறார்.
அதில் அவரது கணவரும் உடன் வந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.






