ரீ-ரிலீஸாகியுள்ள தெறி படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. இதோ

ரீ-ரிலீஸாகியுள்ள தெறி படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. இதோ

தெறி ரீ-ரிலீஸ்

அட்லீ – விஜய் கூட்டணியில் முதல் முறையாக உருவான திரைப்படம் தெறி. கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ரீ-ரிலீஸாகியுள்ள தெறி படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. இதோ | Re Release Theri Movie 2 Days Box Office

இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்திருந்தனர். மேலும் இயக்குநர் மகேந்திரன்இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

ரீ-ரிலீஸாகியுள்ள தெறி படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. இதோ | Re Release Theri Movie 2 Days Box Office

வசூல்

2016ஆம் ஆண்டு பிளாக்பாஸ்டரான இப்படத்தை 10 ஆண்டுகள் கழித்து தற்போது ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். கில்லி, சச்சின் படத்தை போலவே இப்படத்திற்கும் மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை.

ரீ-ரிலீஸாகியுள்ள தெறி படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. இதோ | Re Release Theri Movie 2 Days Box Office

இதனால் வசூலும் மிகக்குறைவாகத்தான் வந்துள்ளது. இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள தெறி ரீ-ரிலீஸ் இதுவரை உலகளவில் ரூ. 90 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *