விஜய் டிவி சீரியல்களின் TRP.. எந்த சீரியல் நம்பர் 1 இடத்தில் உள்ளது தெரியுமா?

விஜய் டிவி சீரியல்களின் TRP.. எந்த சீரியல் நம்பர் 1 இடத்தில் உள்ளது தெரியுமா?


விஜய் டிவி சீரியல்கள்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரையில் பல வெற்றிகரமான சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

விஜய் டிவி சீரியல்களின் TRP.. எந்த சீரியல் நம்பர் 1 இடத்தில் உள்ளது தெரியுமா? | Vijay Tv Serials Week 7 Trp Rating

இந்த சீரியல்களின் TRP ரேட்டிங்கை வைத்து தான் எது தமிழ்நாட்டில் நம்பர் 1, எது நம்பர் 2 என நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் டிவி சீரியல்களின் கடந்த வார TRP ரேட்டிங் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

TRP ரேட்டிங்


இதில், அதிக TRP ரேட்டிங் உடன் முதலிடத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் அய்யனார் துணை உள்ளது. இந்த சீரியலுக்கு 8.32 TRP ரேட்டிங் கிடைத்துள்ளது. விஜய் டிவியில் முதலிடத்தை பிடித்துள்ள அய்யனார் துணை சீரியல், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி சீரியல்களின் TRP.. எந்த சீரியல் நம்பர் 1 இடத்தில் உள்ளது தெரியுமா? | Vijay Tv Serials Week 7 Trp Rating

இதையடுத்து, சிறகடிக்க ஆசை 7.50 TRP, பாண்டியன் ஸ்டோர்ஸ் 6.66 TRP, சின்ன மருமகள் 5.76 TRP மற்றும் புதிதாக ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியல் 4.59 TRP ரேட்டிங் உடன் டாப் 5ல் இடம்பிடித்துள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *