அழகே அழகு சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது.. முழு விவரம் இதோ

அழகே அழகு சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது.. முழு விவரம் இதோ

அழகே அழகு

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களை கொடுத்தவர் இயக்குநர் பிரவீன் பென்னட்.

[VR9S7Q ]

இவர் தற்போது மகாநதி சீரியலை இயக்கி வந்தாலும், சமீபத்தில் அழகே அழகு என்கிற புதிய சீரியலை இயக்க தொடங்கினார். கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

அழகே அழகு சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது.. முழு விவரம் இதோ | Azhagae Azhagu Serial Celebrities Real Name Age

இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், அழகே அழகு சீரியலில் நடித்து வரும் பிரபலங்களின் உண்மையான பெயர்கள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

உண்மையான பெயர் மற்றும் வயது

அழகு மலர் – அன்ஷிதா (28 வயது)

அழகு மதி – நக்ஷத்ரா நாகேஷ் (33 வயது)

சுரேஷ் – பிரேம் ஜேக்கப் (34 வயது)

அழகே அழகு சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது.. முழு விவரம் இதோ | Azhagae Azhagu Serial Celebrities Real Name Age

பாக்கியராஜ் – குணா

தங்கராஜ் – குறிஞ்சி நாதன்

மதன் குமார்

சுனிதா

சில பிரபலங்களின் உண்மையான பெயர் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவர்களுடைய வயது விவரம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *