திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்… எவ்வளவு தெரியுமா?

திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்… எவ்வளவு தெரியுமா?

விஜய்-ராஷ்மிகா

பிரபலங்கள் என்றாலே ஸ்பெஷல் தான், அதிலும் மக்கள் கொண்டாடிய பிரபலங்கள் நிஜத்தில் இணைகிறார்கள் என்றால் அது மக்களுக்கு மிகுந்த சந்தோஷம்.

அப்படி திரையில் பார்த்து ரசித்த ஒரு சூப்பர் ஜோடி தான் இப்போது நிஜத்தில் இணைய உள்ளனர். அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தான்.

படங்களில் நடித்த போது காதல் ஏற்பட தங்களது காதலை ரகசியமாக வைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தம்பதிகளாக மாற உள்ளனர்.

உதய்பூரில் திருமண கொண்டாட்டங்கள் அட்டகாசமாக நடந்து வருகிறது. சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? | Rashmika Vijay Devarakonda Age Gap Revealed

வயது வித்தியாசம்

இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில் அவர்களின் வயது குறித்த விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

விஜய் தேவரகொண்டா 1989, மே 9ம் தேதி பிறந்துள்ளார், 36 வயது ஆகிறது. ராஷ்மிகா மந்தனா 1996ம் ஆண்டு ஏப்ரல் 5ல் பிறந்துள்ளார், 29 வயது ஆகிறது. இருவருக்கும் இடையே சுமார் 7 வயது வித்தியாசம் உள்ளது.

திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? | Rashmika Vijay Devarakonda Age Gap Revealed

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *