ஜொலிக்கும் உடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் கிளாமர் போட்டோஷூட்

ஜொலிக்கும் உடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் கிளாமர் போட்டோஷூட்


நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர். தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் அவர் நடித்து இருந்தாலும் தற்போது அவர் கைவசம் தமிழில் எந்த படமும் இல்லை.

சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது விழாவுக்கு ஐஸ்வர்யா மேனன் சென்றிருக்கிறார்.

ஜொலிக்கும் கிளாமர் உடையில் அவர் இருக்கும் அந்த புகைப்படங்களை பாருங்க. ரசிகர்களை இந்த ஸ்டில்கள் கவர்ந்து வருகின்றன.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *