சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் விஜயாவா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. அடையாளமே தெரியல..

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் விஜயாவா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. அடையாளமே தெரியல..


சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.

இப்போது கதையில் சிந்தாமணி, மீனா-முத்துவை வீட்டைவிட்டு அனுப்ப ஒரு புது பிளான் போட்டுள்ளார். ஒருவரை விஜயா வீட்டிற்கு அனுப்பி பூஜை செய்வது போல் நடிக்க வைத்து மீனா இருந்தால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து என கூற வைக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் விஜயாவா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. அடையாளமே தெரியல.. | Siragadikka Aasai Serial Fame Vijaya Young Photo

அந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் வந்தது. விஜயாவும் அந்த பெண் கூறியதை நம்பி மீனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப கூறுகிறார். அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.

பழைய போட்டோ

இந்த சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சயமானவரானார் விஜயா கதாபாத்திரத்தில் நடிக்கும் அனிலா. இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி எப்போதும் இன்ஸ்டாவில் ஏதாவது பதிவுகள் போட்ட வண்ணம் இருப்பார்.

அப்படி சில தினங்களுக்கு முன் தனது திருமண நாள் ஸ்பெஷலாக கணவருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து குட்டியாக இளம் வயதில் கணவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அந்த இளம் வயது போட்டோவை பார்த்த ரசிகர்கள் அட விஜயாவா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *