துணிவு ரீ-ரிலீஸ்.. 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது? இதோ பாக்ஸ் ஆபிஸ் விவரம்

துணிவு ரீ-ரிலீஸ்.. 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது? இதோ பாக்ஸ் ஆபிஸ் விவரம்


துணிவு ரீ-ரிலீஸ்

ரீ-ரிலீஸ் படங்களுக்கு சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

கில்லி, மங்காத்தா, படையப்பா, சச்சின் போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இதை தொடர்ந்து கடந்த வாரம் அஜித்தின் துணிவு படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த துணிவு படத்தை தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்தது ஏன் என்கிற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள்.

வசூல் 

இந்த நிலையில், மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள துணிவு ரீ-ரிலீஸ், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூன்று நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 68 லட்சம் வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *