மாணவியை தன் மனைவி ஆக்கிய நடிகர் மாதவன்.. அவரது நிஜ காதல் கதை

மாணவியை தன் மனைவி ஆக்கிய நடிகர் மாதவன்.. அவரது நிஜ காதல் கதை


நடிகர் மாதவன் அவரது நடிப்பு திறமை மூலமாக தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர்.

தற்போது நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கவும் செய்து வருகிறார் அவர். சமீபத்தில் மாதவன் அளித்த பேட்டியில் தனது மனைவியை முதலில் சந்தித்தது எப்படி என கூறி இருக்கிறார்.

மாணவியை தன் மனைவி ஆக்கிய நடிகர் மாதவன்.. அவரது நிஜ காதல் கதை | Madhavan On How He Met Wife Sarita Birje

மாணவி

நடிக்க வருவதற்கு முன் மாதவன் கோலாப்பூரில் public speaking மற்றும் communication skills பற்றி பாடல் எடுக்கும் ஆசிரியராக பணியாற்றினாராம். அங்கு அவரிடம் மாணவியாக இருந்த சரிதாவை தான் காதலித்து அதன் பின் திருமணம் செய்துகொண்டாராம்.

படவிழா, பார்ட்டி போன்ற இடங்களில் எல்லாம் என் மனைவியை நான் பார்க்கவில்லை. கிளாஸ் ரூமில் தான் முதல் முறையாக பார்த்தேன் என மாதவன் கூறி இருக்கிறார். 

மாணவியை தன் மனைவி ஆக்கிய நடிகர் மாதவன்.. அவரது நிஜ காதல் கதை | Madhavan On How He Met Wife Sarita Birje


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *