அஜித்தை நேரில் சந்தித்த மஞ்சு வாரியர்.. போட்டோஸ் இதோ

அஜித்தை நேரில் சந்தித்த மஞ்சு வாரியர்.. போட்டோஸ் இதோ


நடிகை மஞ்சு வாரியருக்கு அறிமுகமே தேவையில்லை. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


முதல் படம் இவருக்கு நல்ல வரவேற்பை இங்கு எற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு, ரஜினியுடன் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்ததாக மிஸ்டர் எக்ஸ் (Mr. X) படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், நடிகர் அஜித்தை ரேஸிங் இடத்திற்கே சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சு வாரியர் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *