சிறகடிக்க ஆசை சீரியலில் அருணாக நடிக்கும் ஹரிஷ்குமார் போட்டோஸ்

சிறகடிக்க ஆசை சீரியலில் அருணாக நடிக்கும் ஹரிஷ்குமார் போட்டோஸ்


ஹரிஷ்குமார்

சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொடர்.

இந்த தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவரின் நிஜ பெயர் ஹரிஷ்குமார், அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட பல ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

அதில் அவர் வேறு லுக்குகளில் காணப்படுகிறார், இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *