ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

ஹிப்ஹாப் தமிழா ஆதி

இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கி பின் படங்களில் இசையமைப்பாளராக களமிறங்கி, அதன்பின் தனது முதல் படத்திலேயே ஹீரோவாக மாஸ் காட்டியவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

மீசைய முறுக்கு, நட்பே துணை, அன்பறிவு, PT சார் போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றன. இதை தொடர்ந்து தற்போது மீசைய முறுக்கு 2 படத்தில் ஆதி நடித்து வருகிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Hiphop Tamizha Adhi Net Worth

நடிப்பை தாண்டி இவருடைய இசைக்குத்தான் ரசிகர்கள் அதிகம். ஆம்பள, தனி ஒருவன், கவண், இன்று நேற்று நாளை, இமைக்கா நொடிகள், அரண்மனை என பல சூப்பர்ஹிட் ஆல்பம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மீண்டும் தனது சூப்பர்ஹிட் காம்போவான இயக்குநர் சுந்தர் சி மற்றும் விஷாலுடன் புருஷன் என்கிற படத்திற்காக ஆதி கைகோர்த்துள்ளார். இப்படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Hiphop Tamizha Adhi Net Worth

சொத்து மதிப்பு

இன்று ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாள். தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் ஆதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Hiphop Tamizha Adhi Net Worth

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என்கின்றனர். மேலும் இவர் ஒரு படத்திற்காக ரூ. 3 கோடி முதல் ரூ. 7 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *