மகாராணி போல் வேடமிட்டு ஆளே மாறிய நடிகை காவ்யா அறிவுமணி.. போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ

மகாராணி போல் வேடமிட்டு ஆளே மாறிய நடிகை காவ்யா அறிவுமணி.. போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ


பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காவ்யா, தற்போது மகாராணி போல் வேடமிட்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *