நடிகை கயாடு லோஹர் சேலையில் கியூட் போட்டோஷூட்

நடிகை கயாடு லோஹர் சேலையில் கியூட் போட்டோஷூட்


டிராகன் படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் கயாடு லோஹர். அவர் ஒரே படத்தில் புகழின் உச்சம் தொட்ட நிலையில் தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்திருந்தது.

அவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் இருக்கிறது. அப்படி பிசியாக நடித்து வரும் அவர் அவ்வப்போது பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.

கயாடு லோஹர் தற்போது மஞ்சள் நிற சேலையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *