பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் அழகிய போட்டோஷூட்

பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் அழகிய போட்டோஷூட்


பிகில் படத்தில் நடித்து இருந்தவர் அம்ரிதா ஐயர். அவர் அதன் பிறகு பல சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார்.



தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆன Hanu-Man படத்திலும் அவர் நடித்திருந்தார். அடுத்து அம்ரிதா ஐயர் கன்னடத்தில் ஒரு படத்தில் அறிமுகம் ஆகிறார் என கூறப்படுகிறது.



தற்போது அம்ரிதா ஐயர் அழகிய சேலையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *