இதுவரை உலகளவில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

இதுவரை உலகளவில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

வித் லவ்

கடந்த ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் ஆன டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இதுவரை உலகளவில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | With Love Movie Worldwide Box Office Collection

இயக்குநராக பட்டையை கிளப்பிய இவர் தற்போது ஹீரோவாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இதுவரை உலகளவில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | With Love Movie Worldwide Box Office Collection

வசூல் 

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான வித் லவ் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதுவரை உலகளவில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | With Love Movie Worldwide Box Office Collection

இதனால் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியை வித் லவ் திரைப்படம் சந்தித்துள்ளது. மாபெரும் வெற்றியடைந்துள்ள வித் லவ் படம் உலகளவில் இதுவரை ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *