நடிகை சித்தி இத்னானி அழகிய போட்டோஷூட்

நடிகை சித்தி இத்னானி அழகிய போட்டோஷூட்


வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் சித்தி இத்னானி . அதற்கு பிறகு அவர் நடித்த காதர் பாஷா படம் தோல்வி அடைந்தது.


அதன் பின் அவர் ரெட்ட தல என்ற படத்தில் நடித்து இருந்தார். அருண்விஜய் ஜோடியாக அவர் நடித்து இருந்த இந்த படம் கடந்த வருடம் இறுதியில் ரிலீஸ் ஆகி இருந்தது.


சித்தி இத்னானி தற்போது அழகிய உடையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *