மீண்டும் அஜித் -சிறுத்தை சிவா கூட்டணி.. ரகசியமாக வைத்திருப்பதாக பேட்டி

நடிகர் அஜித் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இதற்கு முன் நான்கு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை சிவா தான் இயக்கி இருந்தார்.
சிறுத்தை சிவா கெரியரில் விஸ்வாசம் தான் கடைசியாக கொடுத்த ஹிட் படம். அதற்கு பிறகு அவர் இயக்கிய அண்ணாத்தே, கங்குவா ஆகிய படங்கள் பிளாப் தான்.
மீண்டும் அஜித் உடன்
இந்நிலையில் மீண்டும் அஜித் உடன் கூட்டணி சேர இருப்பதாக பேட்டி அளித்திருக்கிறார் சிவா. “அனைத்தும் சரியாக அமைந்தால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அது எந்த விதமான genre படம் என்பது ரகசியமாக வைத்து இருக்கிறோம்” என சிவா கூறி இருக்கிறார்.






