மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. 

இப்போது சீரியலில், மயில்-சரவணன் விவாகரத்து பிரச்சனை, கதிர்-ராஜி திருமணத்தை மறைத்ததால் கோமதி மீது பாண்டியன் கோபமாக இருப்பது, செந்தில்-மீனா மீது கோபமாக இருப்பதும் கதையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் | Pandian Stores 2 Serial Feb 09 Storyline

இந்த வார கதைக்களத்தின் புரொமோவில், சரவணனுக்கு புதிய ஜோடி வந்துள்ளது போல் தெரிகிறது, மகாநதி சீரியல் புகழ் ஷதிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

எபிசோட்

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோடில், சரவணனும் புதிய இன்ட்ரோ கொடுத்துள்ள அஞ்சலி என்பவரின் காட்சி காட்டப்படுகிறது. இருவரும் சாதாரணமான பேசிக் கொள்கிறார்கள், அடுத்து கதிர்-ராஜி ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகள் வருகிறது.

மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் | Pandian Stores 2 Serial Feb 09 Storyline

அடுத்து மீனா மீது கோபமாக இருக்கும் செந்தில் தனது அம்மா பேசியதால் மனம் மாறி மனைவியுடனான சண்டையை முடித்துக் கொள்கிறார். செந்தில்-மீனா இருவரும் சண்டை போடுவதை விடுத்து ஜாலியாக கொஞ்சி பேசிக்கொள்கிறார்கள். 

மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் | Pandian Stores 2 Serial Feb 09 Storyline

அந்த நேரத்தில் மயில் மீனாவிற்கு போன் செய்ய அதைப்பார்த்த செந்தில் மீண்டும் கோபப்பட்டு மீனாவிடம் சண்டை போட்டு கிளம்புகிறார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *