சன் டிவி சீரியல் நடிகை கீர்த்திக்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது… போட்டோ இதோ

சன் டிவி சீரியல் நடிகை கீர்த்திக்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது… போட்டோ இதோ


சன் டிவி

நடிக்க ஆசைப்படும் கலைஞர்கள் அதிகம் தொலைக்காட்சிகளில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சன், விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் சீரியல்கள் நடிக்கும் கலைஞர்கள் அனைவருமே மக்களிடம் நன்கு பிரபலமாகிவிட்டனர்.

சன் டிவி சீரியல் நடிகை கீர்த்திக்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... போட்டோ இதோ | Serial Actress Keerthi Marriage Photos

இதனால் எப்போதும் மக்களின் கவனத்தில் இருக்க நிறைய விதவிதமான போட்டோ ஷுட், ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகிறார்கள்.

இப்போது ஒரு சீரியல் நடிகையின் திருமண புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.

யார் அது

அவர் வேறு யாரும் இல்லை சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியல் புகழ் கீர்த்திக்கு தான் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. கீர்த்திக்கு சாய் க்ரிஷ் என்பவருடன் தான் திருமணம் நடந்துள்ளது, இதோ அழகிய ஜோடியின் போட்டோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *