கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்த இலக்கியா சீரியல் நடிகை… போட்டோ இதோ

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்த இலக்கியா சீரியல் நடிகை… போட்டோ இதோ

இலக்கியா 

சாம்பவி குருமூர்த்தி, நந்தா லோகநாதன், காயத்ரி சாஸ்திரி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல் தான் இலக்கியா.

கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 985 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்த இலக்கியா சீரியல் நடிகை... போட்டோ இதோ | Ilakkiya Serial Sushma Nair Announces Pregnancy

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் சுஷ்மா நாயர். நாயகி தொடரின் அனன்யா எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் தமிழும் சரஸ்வதியும், பட்ஜெட் குடும்பம், இலக்கியா என அடுத்தடுத்து சீரியல்கள் நடித்தார்.

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்த இலக்கியா சீரியல் நடிகை... போட்டோ இதோ | Ilakkiya Serial Sushma Nair Announces Pregnancy

குட் நியூஸ்

சீரியலில் பிஸியாக நடிக்கும் சுஷ்மா நாயர் சொந்தமாக பேஷன் டிசைனிங் தொழிலையும் கவனித்து வந்தார்.

இவருக்கு லிஜோ ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சுஷ்மா நாயர் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்க ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *