வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன் அழகிய போட்டோஷூட்

வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன் அழகிய போட்டோஷூட்


நடிகை சம்யுக்தா மேனன் தனுஷ் உடன் வாத்தி படத்தில் நடித்து இருந்தவர். அந்த படம் அவரை தமிழ் சினிமாவில் அதிகம் வைரல் ஆக்கியது.


அடுத்து அவர் ராகவா லாரன்ஸ் உடன் Benz படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் படங்கள் நடித்து வருகிறார்.


தற்போது சம்யுக்தா மேனன் அழகிய ட்ரான்ஸ்பரென்ட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *