அட்லீ படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோன்.. வித்தியாசமான உடையில் அழகிய போட்டோஷூட்

அட்லீ படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோன்.. வித்தியாசமான உடையில் அழகிய போட்டோஷூட்


நடிகை தீபிகா படுகோன் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் AA22xA6 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தீபிகா படுகோனுக்கும் அவருக்கு இணையாக முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபிகா படுகோன் வித்தியாசமான உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *