ஜனவரி 30 OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா… அடேங்கப்பா, என்னென்ன படங்கள் பாருங்க

படம்
சினிமா என்றில்லை எல்லா துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி அமோகமாக இருக்கிறது.
அப்படி சினிமாவில் நடந்த விஷயத்தில் ரசிகர்கள் மிகவும் வரவேற்பது OTT தளங்கள் தான். திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்கள் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மற்ற மொழிகளில் ரிலீஸ் ஆகும் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது, இதனால் எல்லா மொழி ரசிகர்களும் கதை நன்றாக இருந்தால் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்று பார்க்கிறார்கள்.
முழு விவரம்
இன்று ஜனவரி 30, ஓடிடி தளங்களில் 10க்கும் மேற்பட்ட பல மொழி படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அது என்னென்ன படங்கள் என்றால் முழு விவரம் இதோ,






