சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி ரோலில் நடிக்கும் நடிகை ப்ரீதாவின் சில புகைப்படங்கள்..

சின்னத்திரையில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தா ஜனார்த்தனன். இவர் இதற்கு முன் சிவகாமி, இனியா, காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், சிறகடிக்க ஆசை சீரியல்தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தா தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்கள் இதோ பாருங்க:






