இரண்டு நாட்களில் திரௌபதி 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

இரண்டு நாட்களில் திரௌபதி 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

திரௌபதி 2

ஒவ்வொரு புதிய படம் வெளிவரும்போதும், அப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருவோம்.

இரண்டு நாட்களில் திரௌபதி 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Draupathi 2 Movie Two Days Box Office

அப்படி புதிதாக வெளிவந்துள்ள திரௌபதி 2 படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதைப்பற்றி பார்க்கலாம்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி கடந்த 23ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்துள்ள படம் திரௌபதி 2.

வரலாற்று கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் 

இந்நிலையில், 2 நாட்களில் திரௌபதி 2 படம் உலகளவில் ரூ. 1.6 கோடி வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இரண்டு நாட்களில் திரௌபதி 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Draupathi 2 Movie Two Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *