Mankatha: DUPE & CG-னு 😡 Controversy-ஆ கேக்காதீங்க – Stunt Silva Re-Release

மங்காத்தா
வெங்கட் பிரபு இயக்கிய தரமான படங்களில் ஒன்று தான் மங்காத்தா. அஜித்தின் 50வது படமாக அமைந்துள்ள இப்படம் ரிலீஸின் போதே ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூலில் மாஸ் காட்டியது.
இப்போது மங்காத்தா படம் பல வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. இப்போது படத்தை முதல்முறை பார்ப்பது போல் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மங்காத்தா சண்டை காட்சிகள் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார் Stunt Silva. இதோ அவரது பேட்டி,






