அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..


செல்லம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை அன்ஷிதா. இதன்பின் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், விஜய் டிவியில் 26ஆம் தேதி முதல் புதிதாக ஒளிபரப்பாகப்போகும் ’அழகே அழகு’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.



இந்நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக இருக்கும் அன்ஷிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *