திருமண கோலத்தில் அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. அழகிய போட்டோஸ்

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகை மதுமிதா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார்.
இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும்.
இந்த நிலையில், திருமண கோலத்தில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதோ பாருங்க:






